S. Shivany / 2021 மார்ச் 14 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் சட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை குறித்து, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியிடம் விசாரணை நடத்த, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago