2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அட்மிரல் ரவீந்திரவுக்கு 5ஆம் திகதி வரை விளக்கமறியல்

Editorial   / 2018 நவம்பர் 28 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு சபையின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று(28),  கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அடுத்த மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிர​தேசங்களிலிருந்து 11 மாணவர்களை கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நேவி சம்பத் என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .