Freelancer / 2025 ஒக்டோபர் 28 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் ஆசனப் பட்டிகள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகரித்துள்ள விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் மற்றும் பாரிய காயங்களைக் குறைக்கும் நோக்குடன் ஒழுங்கு விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
இதனால், அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களிலுள்ள அனைத்து பயணிகளும் ஆசனப் பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. R
28 Oct 2025
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Oct 2025
28 Oct 2025