2021 ஜூலை 31, சனிக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலை பஸ் போக்குவரத்தில் கட்டுபாடு

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை தொடக்கம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய  மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்பகு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், நாளை நள்ளிரவிலிருந்து கடவத்த உள்நுழையும் பகுதியூடான பஸ் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .