Editorial / 2020 ஏப்ரல் 02 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்குள்ளான பலர் பேருவளை பகுதியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, பேருவளை பிரதேசத்தில் 5 கிராம சேவகர் பிரிவுகள் அதிக அவதானம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
பேருவளை பகுதியில், சுமார் 219 பேர் இதுவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, அப்பதிக்கான பிரதான வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 12 பேர் பேருவளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இப்பகுதியை அதிக அவதானம் மிக்க பகுதியாக அடையாளப்படுத்தியுள்ளனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago