J.A. George / 2021 மார்ச் 04 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 1000த்துக்கும் அதிகமான வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளதுடன், நாளாந்தம் சுமார் 100 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .