Editorial / 2023 நவம்பர் 22 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பை தனியார் மயமாக்குதலை எதிர்த்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து தர ஊழியர்களும் சுகயீன விடுமுறையை தெரிவித்து பணிக்கு வராமல் விடும் நடவடிக்கையை இன்று (22) ஆரம்பித்துள்ளனர்.
இதன் காரணமாக இராணுவ அதிகாரிகளின் தலையீட்டில் அதன் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் டிக்கெட் வழங்கப்படவில்லை அல்லது பணம் வசூலிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 minute ago
13 minute ago
26 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
26 minute ago
35 minute ago