2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அத்தியாவசியப் பொருள், மருந்துகளுக்கான Hotline

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலுள்ள சிக்கல்கள் குறித்து அறிவிப்பதற்காக, அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசியச் சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியினால், இந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளனவென்று, அச்செயலணியின் ஊடகப் பிரிவுத் தலைவர் பேராசிரியர் ஷரித்த ஹேரத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  011-3456200/ 011-3456201/ 011-3456202/ 011-3456204/ 011-3456205 ஆகிய தொலைபேசி இலக்கங்கள்  ஊடாகத் தொடர்புகொண்டு, அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருந்துகள் தொடர்பான சிக்கல்களைத் தெரிவிக்க முடியுமென்று, பேராசிரியர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .