2021 மே 15, சனிக்கிழமை

அநுராதபுரத்தில் வேகமாக பரவும் பூஞ்சை தொற்று

J.A. George   / 2021 மார்ச் 04 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த நாட்களில் அநுராதபுரம் மாவட்டத்தில் டைனியா எனப்படும் பூஞ்சை தொற்று மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருவது தெரிய வந்துள்ளது.

இது ஒரு தோல் தொடர்பான நமைச்சல் என்று அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சுகாதார சேவை மையத்தின் டொக்டர் ஹேமா வீரகோன் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .