2025 நவம்பர் 13, வியாழக்கிழமை

அனுரவுக்கு மற்றொரு தோல்வி

Editorial   / 2025 நவம்பர் 13 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தில் கீழுள்ள பிரதேச சபையின் பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தொடங்கொட பிரதேச சபையின் முதல் வரவுசெலவுத் திட்ட முன்மொழிவு வியாழக்கிழமை (13) தோற்கடிக்கப்பட்டது.

வரவு- செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 12 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் கிடைத்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X