2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாளை (12), பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், நாளை  (12) நண்பகல் 12 மணியளவில், கொழும்பு-கோட்டை ரயில் ரயில் நிலையத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும், தீர்மானித்துள்ளனர் என, அகில இலங்கை அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒன்றிணைந்த சங்கத்தின் செயலாளர், அசோக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .