2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

அபேக்ஷா வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Janu   / 2025 ஜூலை 21 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு  4  முஸ்லிம் மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கத்தினால்  சேகரிக்கப்பட்ட  நிதியில்  மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கு 2 Inpusion Pumps, and Mutli Para Monitor ​ஐ,  மருத்துவ அதிகாரி டொக்டர் ரொஷான் அமரதுங்க, பிரதான தாதி குருசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இத் திட்டத்தினை  ராசியா உவைம், சமான் நாசீம் ஆகியோர் முன்னெடுத்தனர்.  கல்லூரி அதிபரும் பழைய மாணவிகள் சங்கத்தின் தலைவி நஸ்ரியா முனாஸ், மற்றும் பழைய மாணவிகள் சங்கத்தின் உப தலைவி பெரோஸா முஸம்மில் மற்றும் செயற்குழு அங்கத்தவர்களும் படத்தில் காணப்படுகின்றனர்

 அஷ்ரப் ஏ சமத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X