2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அமரதேவவின் பூதவுடலுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

Kanagaraj   / 2016 நவம்பர் 05 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலஞ்சென்ற, சிரேஷ்ட சிங்களமொழிப் பாடகர் டபிள்யூ.டி. அமரதேவவின் பூதவுடலுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அஞ்சலி செலுத்தினார்.

ஹொங்கொங் விஜயத்தை முடித்துகொண்டு இன்று மாலை நாடு திரும்பிய அவர், பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்திலிருந்து சுதந்திர சதுக்கத்துக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை, அன்னாரது பூதவுடலுக்கு கலைஞர்கள், அரசியல்வாதிகள், இரசிகர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .