Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும் தீவிரவாத தாக்குதலின் காரணமாக 138 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 600 பேர் வரையில் பாதிக்கப்பட்டுமுள்ளனர். இச்சம்பவங்களுக்காக அமெரிக்கா தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதுடன், இலங்கையுடன் தாம் துணைநிற்போம் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago