2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

அமைச்சரவையில் மாற்றம்: இருவருக்கு வாய்ப்பு

Editorial   / 2023 ஜனவரி 19 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் இன்று (19) சிறு மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் எம்.பியான ஜீவன் தொண்டமான் ஆகிய இருவரே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X