Editorial / 2019 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் அமைக்கப்படவுள்ள, புதிய கூட்டமைப்பின் செயலாளராக, ஐக்கிய தேசியக் கட்சியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய கூட்டமைப்பு, அதன் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மங்கள சமரவீரவால் அமைச்சர் அகிலவிராஜின் பெயர் முதலாவதாக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago