Editorial / 2019 ஜூன் 04 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சுப் பதவிகளிலிருந்தோ, ஆளுநர் பதவியிலிருந்தோ விலகினால் மாத்திரம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்து விடாது. எனவே பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள, நம்பிக்கையில்லாப் பிரேரணைத் தொடர்பில், கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரிஷாட் இப்போது அமைச்சுப் பதவியிலிருந்து விலகியுள்ளதால், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
25 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
40 minute ago