2026 மே 11, திங்கட்கிழமை

dd

அமைச்சு பதவி வழங்க பின்வரிசை உறுப்பினர்கள் எதிர்ப்பு

Editorial   / 2019 ஜூலை 14 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவியை பெற்றுக்கொடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  ரிஷாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மீண்டும் அமைச்சு பதவியை பெற்றுக்கொடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தில் இருந்தும் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவியை வழங்குவதில் சிக்கல் நிலை தோன்றாது என்றும் ஹேஷா விதானகே குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .