Editorial / 2019 ஜூலை 31 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு பூராகவுமுள்ள, அம்பியூலன்ஸ் வண்டி சாரதிகள் போராட்டம் ஒன்றை கொழும்பில் முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தமது சம்பள கொடுப்பனவு, சீருடைக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்கக் கோரியே, இன்று பகல் 12 மணியளவில் கொழும்பில் இந்த போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக,அரச சுகாதார அம்பியூலன்ஸ் வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர்,டபிள்யு. டீ. விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
23 minute ago
43 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
43 minute ago
50 minute ago
2 hours ago