Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத்தூதுவரான ஜாலிய விக்ரமசூரியவை, எதிர்வரும் 16ஆம் திகதிவரை, விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டார்.
அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத்தூதுவராக கடமையாற்றிய காலத்தில், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக கூறி, நிதிகுற்றப் புலனாய்வு பிரிவு, இவரை கடந்த மாதம் கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது.
48 minute ago
57 minute ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
2 hours ago
9 hours ago