ஆர்.மகேஸ்வரி / 2019 ஜூலை 30 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை (batticalo campas) எக்காரணம் கொண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க மாட்டோம் எனத் தெரிவித்த, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ. எம்.ஹிஸ்புல்லா, அவசரகால சட்டத்தின் கீழ் இந்த பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க முடியாதென்றும் தெரிவித்தார்.
இன்று (30) கொள்ளுபிட்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
11 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago