S. Shivany / 2020 டிசெம்பர் 28 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில், இன்று(28) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று மாலை 6.00 இடம்பெறவுள்ளது.
தற்போதைய அரசியல் நிலவரம், அடுத்த ஆண்டுக்கான புதிய வேலைத்திட்டங்கள் மற்றும் மாகாண சபை தேர்தல் உள்ளிட்ட முக்கிய பல விடங்கள் குறித்து இக்கலந்துரையாடலில் ஆராயப்படுமென, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago