Editorial / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் வவுனியா ஆகிய அலுவலகங்களின் செயற்பாடுகள் நாளை (15) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த காரியாலயங்கள் காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே சேவைகள் முன்னெடுக்கப்படும். அதுவும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும்.
இந்நிலையில் ஒரேநாளில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் பிரதான அலுவலகத்தில் மட்டுமே முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
44 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
47 minute ago