2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘அரசாங்கம் பொறுப்பேற்கும்’

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் இன்று இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை தடை செய்வதற்கு தாம் வேண்​டிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  ருவன் வி​​ஜேவர்தன தெரிவித்தார்.

இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த அனைவரது இறுதி கடமைகளையும் அரசாங்கம் தனது செலவில் பொறுப்பேற்குமென்றும் தெரிவித்த அவர், சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கான வேண்டிய மேலதிக உதவிகளும் அரசாங்கத்தின் மூலம் செய்துத் தரப்படுமென்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .