Editorial / 2019 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இப்போது அரசியலை மதங்களுடன் கலந்து சிலர் பயன்படுத்துவதாகத் தெரிவித்த பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அரசியலும் மதமும் எப்போதும் ஒன்றாகாது என்றும் தெரிவித்துள்ளார்.
கொட்டுகொட பிரதேச தேவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எமது குழந்தைகளுக்காக அறநெறி கல்வியைப் பாதுகாப்பது முக்கியமான விடயம் எனக் கருதி, அறநெறி கல்விக்கு வாய்ப்பளித்து, போயா, ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகளை தடைசெய்யும் யோசனைக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக, தெரிவித்துள்ளார்.
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago