Kamal / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதை அரசாங்கத்தால் அரசியல் பழிவாங்கள் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது என்பதை சொலிஸிட்டர் ஜெனரால் தில்ருக்ஷி டயஸின் குரல் பதிவு உறுதிபடுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுலலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago