2026 மே 02, சனிக்கிழமை

அரச புலனாய்வு அதிகாரி மாயம்

Kamal   / 2019 செப்டெம்பர் 07 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச புலனாய்வு பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் பரி​சோதகர் ஒருவரை காணவில்லை என அவரின் மனைவி (06) நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

எவ்வாறாயினும், குறித்த அதிகாரி (05) இரவு தனது மகனுக்கு அழைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டு தான் வீட்டுக்கு வருவதற்கு தாமதமாகுமென அறிவித்துள்ளதாகவும், அவரது மனைவி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .