Editorial / 2019 ஜனவரி 01 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
 மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த, பர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் அதன் பொதுமுகாமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று (01), கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago