Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மரண தண்டனையை அமுல்படுத்துவதாயின், குற்றவாளிகளைத் தூக்கிலிடும் அலுகோசு பதவியை தனக்கு வழங்குமாறும் மாகந்துரே மதுஷை, தானே தூக்கிலிட விரும்புவதாகவும், பிரமுகர்களின் படுகொலைச் சதிகள் தொடர்பான பரபரப்பு தகவல்களை வழங்கியிருந்த ஊழலுக்கு எதிரான படையணியின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.
கேகாலை பிரதேசத்தில், நேற்றைய தினம் (06) ஊடகச் சந்திப்பொன்றை நடத்தியிருந்த நாமல் குமார, டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்ட மாகந்துரே மதுஷுக்கு, நிச்சயமாக தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் இதற்காக, தனக்கு சம்பளம் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
28 minute ago
3 hours ago
5 hours ago