S. Shivany / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அளுத்கமை நகரிலுள்ள ஐந்து வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பேருவளை சகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான ஐவர் அடையாளம் காணப்பட்டதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேற்படி வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் 10 ஊழியர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
6 minute ago
13 minute ago
38 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
38 minute ago
41 minute ago