R.Maheshwary / 2021 மே 12 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி செயலணியின் பிரதானி பஷில் ராஜபக்ஷ, இன்று அதிகாலை அவசரமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.
வைத்திய சிகிச்சைக்காகவே பஷில் ராஜபக்ஷ, அமெரிக்காவுக்குச் சென்றுள்ளாரென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 3.15 மணியளவில் பஷில் ராஜபக்ஷ, சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
7 minute ago
7 minute ago
21 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
7 minute ago
21 minute ago
27 minute ago