Editorial / 2019 செப்டெம்பர் 23 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர், அவன்காட் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (23) பிறப்பித்துள்ளது.
அவன்காட் வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 12 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது.
எனினும், அது தொடர்பான ஆவணங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதால் இந்த வழக்கு இன்று (23) வரை ஒத்திவைக்கப்படுவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (20) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
13 Mar 2026
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 Mar 2026
13 Mar 2026