2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அவன்ட் காட் கணக்காளரை ஆஜராகுமாறு கட்டளை

Gavitha   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவன்ட் காட் மெரின்டைம் நிறுவனத்தின் கணக்காளரை, எதிர்வரும் 1ஆம் திகியன்று, குற்றப்புலனாய்வு விசாரணைத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு, காலி பிரதான நீதவான் நிலுபுலி லங்காபுர, நேற்று வியாழக்கிழமை கட்டளையிட்டார்.

காலித் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில், குற்ற விசாரணைப் பிரிவினர், நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அறிக்கையைக் கவனத்தில் கொண்டே, பிரதான நீதவான் மேற்கண்டவாறு கட்டளையிட்டுள்ளார்;.  

இதேவேளை, இந்த அறிக்கை தொடர்பிலான விசாரணைகளும் மார்ச் முதலாம் திகதிக்கே ஒத்திவைக்கப்பட்டன.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .