Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு, நாளை செல்லவுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட அழைப்பிதலை ஏற்றே, இவர் அங்குச் செல்லவுள்ளதாக, பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விஜயத்தின் போது, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில், அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்பெல் உடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
43 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago