Freelancer / 2025 மார்ச் 28 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதன் பின்னர் அடையாள அணிவகுப்புக்காக அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரால் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார். R
7 minute ago
13 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
50 minute ago