Editorial / 2019 ஜூலை 13 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சஹ்ரான் ஹாசிமுடன் நுவரெலியா - ப்ளக்பூல் முகாமில் பயிற்சிபெற்றவர் என சந்தேகத்தின் பேரில், மஹரகமயில் நேற்று கைது செய்யப்பட்டவர், குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், அரணாயக்க - திப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மொஹமட் தாஜுதீன் ஆசிஃப் அஹமட் (20 வயது) என, பொலிஸார் தெரிவித்தனர்.
இவர், கடந்த 3 தினங்களுக்கு முன்னர் மஹரகமயில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பணியில் இணைந்துள்ளார் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025