2026 மே 02, சனிக்கிழமை

ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

J.A. George   / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் ஏப்ரல்  21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிவரை  ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டு ஜனாதியால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

டிசெம்பர் 20ஆம் திகதியுடன் ஆணைக்குழுவின் கால எல்லை நிறைவடையவிருந்தது.

மேலும் வாக்குமூலங்களை பதிவுசெய்யவிருப்பதால் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .