R.Maheshwary / 2020 நவம்பர் 03 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வி அமைச்சு அமைந்துள்ள இசுருபாய கட்டடமானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர் ஒருவர்,குறித்த கட்டடத்துக்கு வந்துச் சென்றுள்ளதால், கட்டடத்தை தற்காலிமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை நிறைவு பெற்றதுடன், கட்டடம் திறக்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
15 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
36 minute ago