Editorial / 2019 ஜூலை 11 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று (11) இரவு பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இதன்படி ஊவா, கிழக்கு, சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடகிழக்கு ஆகிய மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா, காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் 75 மி.மீ அளவில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென்றும் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago