2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இந்திய கொரோனா வைரஸ் இலங்கையில் சிக்கியது

Editorial   / 2021 மே 08 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் பரவி வரும் B1.617 என்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரொருவர் இலங்கையில் கண்டறியப்பட்டார்.

அவர், வௌிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவரின் பரிசோதனை மாதிரியிலேயே இவ்வாறு புதிய வகை வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது

“தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த ஒருவருக்கே முதன் முறையாக இந்த வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது” ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .