2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

இந்திய – பாகிஸ்தான் போட்டியில் ஜனாதிபதி அநுர

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 15 , பி.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான குழு ஏ போட்டியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் கண்டுகளிக்கிறார்.

பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், கிரிக்கெட் சபைத் தலைவருமான மொஷின் நக்வி, வெளிநாட்டமைச்சர் விஜித ஹேரத்,  விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகேக்கு அருகில் இருந்து போட்டியை ஜனாதிபதி அநுரகுமார பார்வையிட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X