Janu / 2025 டிசெம்பர் 01 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு அவசர மருத்துவமனை அமைப்புகள், அதற்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் குறித்த மருத்துவமனை அமைப்புகள் தொடர்பாக பயிற்சி அளிக்க இந்திய இராணுவ மருத்துவர்கள் குழுவை ஏற்றிக்கொண்டு, இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஒரு சிறப்பு விமானம் ஞாயிற்றுக்கிழமை (30) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
டீ.கே.ஜி கபில


38 minute ago
2 hours ago
09 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
09 Dec 2025