Editorial / 2020 ஜூலை 24 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றும் நாளையும் தபால்மூல வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று (24) காலை 8.30 முதல் பிற்பகல் நான்கு மணிவரையும், நாளை (25) காலை எட்டு 8.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் தபால்மூல வாக்களிக்க முடியும்.
இதுவரை தபால்மூல வாக்களிக்க தவறிய அரச பணியாளர்கள் தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி காரியாலயத்தில் வாக்களிக்க முடியும்.
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
50 minute ago