2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’இன்று அமெரிக்காவுக்கு அனுப்படும் எலும்புக்கூடுகளின் மாதிரிகள்’

Editorial   / 2019 ஜனவரி 23 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மனிதப்புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் சில, இன்று (23) அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

132 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வு பணிகளில், 300 மனித எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அகழ்வு பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி, ஷமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்தோடு அகழ்வு பணிகள் நேற்று (22) தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதோடு, இம்மாதம் 30ஆம் திகதியன்று மறுப​டியும் குறித்த அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படுமென்று மேலும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .