Freelancer / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 327 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்அடிப்படையில் 1,074 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 513,605 ஆக அதிகரித்துள்ளது.
41 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
44 minute ago