Freelancer / 2021 ஒக்டோபர் 03 , பி.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 802 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 520,433 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நேற்றையதினம் 652 பேர் தொற்றிலிருந்து பூரணமாகக் குணமடைந்துள்ளனர் என்றும் 459,298 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
7 minute ago
20 minute ago
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
31 minute ago
2 hours ago