2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இரண்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று

S. Shivany   / 2020 டிசெம்பர் 20 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் இருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்படி மாணவர்கள் கல்வி பயின்ற இரண்டு வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக, பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

இவ்விரு மாணவர்களின் தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X