2025 மே 21, புதன்கிழமை

இரண்டு ரயில்கள் இரத்து

S.Renuka   / 2025 மார்ச் 09 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல், கனேவத்த மற்றும் வெல்லாவ இடையேயான பாதையில் உள்ள தண்டவாளத்தில் அத்தியாவசிய பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக அப்பகுதியில் செய்லும் ரயில் பாதையில் இரண்டு ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை (9) காலை 8.20 மணிக்கு குருநாகல் ரயில் நிலையத்திலிருந்து மஹாவ சந்திக்குப் புறப்படும் ரயில் மற்றும் காலை 10.50 மணிக்கு மஹாவ சந்திக்கு குருநாகல் நோக்கிப் புறப்படும் ரயில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .