S. Shivany / 2021 மார்ச் 11 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட, பார்வையாளர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணாவுடன் சிறைச்சாலையில் வைத்து செல்பி எடுத்த விவகாரம் தொடர்பில், சிறைச்சாலையில் இன்று ஒழுக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ரஞ்சன் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார். ஆகவே, அவரை பார்வையிட பார்வையாளர்களுக்கு 2 வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago