S. Shivany / 2020 டிசெம்பர் 13 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்குள் 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்படி தொற்றாளர்கள் சிலாபம், ஆராச்சிக்கட்டுவ, வென்னப்புவ ஆகிய பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சிலாபம் பொலிஸ் பிரிவில் பணியாற்றும் இரண்டு பொலிஸாரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து 32 பொலிஸ் அதிகாரிகளை சுய தனிமைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலாபம்- வெல்ல பிரதேசத்திலும் 03 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .